Sunday, February 5, 2012

பிழை

பிழையின்றி எழுத நினைத்தேன்
பிழை வந்தது
திருத்திக்கொண்டேன்

காதலின்றி வாழ நினைத்தேன்
காதல் வந்தது
திருத்த நினைத்தேன்

திரிந்தது உயிர் உடலை விட்டு ...


1 comment: