Thursday, February 16, 2012

பறிதவிப்பு

அன்று !
பேசிக்கொண்டிருந்தேன் அவளிடம்

இன்று !
புலம்பிக்கொண்டிருகிறேன் அவளின்றி

பைத்தியமானேன் பலர் பார்வையில்
பறிதாபமற்று போனேன்
பறிதவித்தேன்

காதலை பறித்தவள் உயிரை பரிக்காதது ஏனோ?
கசிந்தது கண்ணீர், இறந்தது இதயம்,
சென்றது உயிர் அவளைத்தேடி
ஏமாற்றத்துடன்...

1 comment: